BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மாணவர்களின் நலனைக் கருதி சிகை அலங்காரம் கடை உரிமையாளரின் ஆலோசனை கூட்டம்.

மாணவர்களின் நலனைக் கருதி சிகை அலங்காரம் கடை உரிமையாளரின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் என்ற பெயரில் வெளி நாட்டுக் கலாச்சாரங்களில் உள்ளபடி முடிகளை வெட்ட கூடாது என்றும் வெளிநாட்டு கலாச்சார புகைப்படங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சிகை அலங்காரம் இருக்க வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் போடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தாலுகா ஆய்வாளர் ரமேஷ் சின்னமனூர் ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )