BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சியில் துங்காவி ரேக்ளாப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அதன் பரிசு விபரங்கள் பின்வருமாறு

அறிவிக்கப்பட்டுள்ளது:

பரிசு விபரம்

200 மீட்டர்

முதற்பரிசு 1 பவுன்

2 ஆம் பரிசு 3/4 பவுன்

3ஆம் பரிசு 1/2 பவுன்

4ஆம் பரிசு 1/4 பவுன்

5முதல் 25 வரை கோப்பைகள்

10 ஆறுதல் பரிசுகள்

300 மீட்டர்

முதற்பரிசு 1 பவுன்

2 ஆம் பரிசு 3/4 பவுன்

3ஆம் பரிசு 1/2 பவுன்

4ஆம் பரிசு 1/4 பவுன்

5முதல் 20 வரை கோப்பைகள்.

அனைவரும் கலந்து கொள்ளுமாறு

துங்காவி ரேக்ளா நண்பர்கள் சார்பாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )