மாவட்ட செய்திகள்
அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க, கட்டமைப்பு வசதிகள்.

அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க, கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் – பஞ்சாயத்து தலைவர் கோப்பம்மா சக்கார்லப்பா பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் கோனேரிப்பள்ளி ஊராட்சி, குண்டுகுறுக்கி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைப்பெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோப்பம்மா சக்கார்லப்பா பங்கேற்றார்
இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர் கலந்துக்கொண்ட நிலையில், பெற்றோரிடம் பேசிய பஞ்சாயத்து தலைவர் கோப்பம்மா சக்கார்லப்பா:
அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES கிருஷ்ணகிரி
