BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கமுதியில் வினோத நேத்திக்கடன் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி (சேத்தாண்டி) வேடம் போட்டு நகர்வலம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த 9.03.2022 தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது அதன் தொடர்ச்சியாக நேற்று பொங்கல் வைத்து இன்று நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

15 நாட்கள் விரதமிருந்து கமுதியில் உள்ள ஊரணிக்கரையில் உள்ள களிமண் சேற்றை குழைத்து தலை முதல் கால் வரை அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் முழுவது பூசி கமுதி உள்ள கோவில்களுக்கு சென்று இறுதியில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )