மாவட்ட செய்திகள்
திருப்பூர் ஸ்ரீ ஜி. வி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட குழு மாணவிகள் பள்ளி கோவில் ஆகிய இடங்களில் தூய்மை பணி ஆற்றி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜி. வி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட குழு மாணவிகள் பள்ளி கோவில் ஆகிய இடங்களில் தூய்மை பணி ஆற்றி வருகிறார்கள்.


இதனால் துங்காவி கிராம பொதுமக்கள் ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகளை பாராட்டி, மகிழ்ந்தனர். இவர்களுடன் இணைந்து திட்ட அலுவலர்கள் முனைவர் மா. மலர்விழி, மற்றும் துணைத் திட்ட அலுவலர் மாலினி மகாலட்சுமி இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
