மாவட்ட செய்திகள்
ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உடுமலைக்கு வருகை.

உடுமலை ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு மேல் கோட்டை ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வருகை தந்தார்.

உடுமலை அருகே செல்லப்பம் பாளையத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது இங்கு ஸ்ரீ ராமானுஜர் விக்ரகம் புதுப்பிக்கப்பட்டது இக்கோவிலுக்கு மேல்கோட்டை ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வருகை தந்தார்.

அவர் ஸ்ரீராமானுஜர் விக்கிரகத்திற்கு மங்களாசாசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
