மாவட்ட செய்திகள்
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கவர்மெண்ட் ஹை ஸ்கூல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பெரும் விழா.

இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கவர்மெண்ட் ஹை ஸ்கூல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவில் கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் டாக்டர் சாம் ஆபிரகாம் மற்றும் ஜியோன் பள்ளியின் தாளாளர் திரு குரியன் ஆபிரகாம் மேலும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள் இவ்விழாவில் பல்வேறு நலத் திட்டங்களும் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
