BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைககள் குறித்து கோரிக்கை மனு நகர் மன்ற தலைவர் சிந்தூரி இடம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைககள் குறித்து கோரிக்கை மனு நகர் மன்ற தலைவர் சிந்தூரி இடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத்தலைவர் மணி, கவுன்சிலர்கள் கல்பனா, ரவி, சாரதா, வழக்கறிஞர் பாலமுருகன், AITUC சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, AIYF மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், உள்ளாட்சி பணியாளர் சங்க நிர்வாகிகள் செல்லப்பன், ரங்கநாதன், குப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )