மாவட்ட செய்திகள்
விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் திட்டத்தின் மூலம் நாட்டு நலப்பணி.


விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூர் கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் திட்டத்தின் மூலம் நாட்டு நலப்பணி சிறப்பான முறையில் ஏழு நாட்கள் நடைபெற்றது.

அதில் கல்வி, மருத்துவம், கண் அறுவை சிகிச்சை, கோவில் சுத்தம் செய்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து இன்று நிறைவு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

இதில் கல்வி செயலாளர் டீன் முதல்வர் பெருந்தலைவர் மற்றும் பேராசிரியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
