BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் அழகைக் காண தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

 

தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் அழகைக் காண தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருவது உண்டு கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கத்திலிருந்து குளுகுளு ஏற்காட்டிற்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் அதுமட்டுமல்லாமல் ஏற்காடு படகு இல்லத்தில் அதிக அளவில் படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )