BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தற்போது பிஜேபி மோடி அரசை கண்டித்து தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரயில் மறியல் போராட்டம்.

தற்போது பிஜேபி மோடி அரசை கண்டித்து தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரயில் மறியல் போராட்டம்.

ஒன்றிய பிஜேபி மோடி அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆதரவாகவும் சிறு குறு தொழில்களை பாதுகாக்க தவறிய மோடி பி ஜே பி அரசை கண்டித்து இன்று மார்ச் 28 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது அதை ஒட்டி தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் அண்ணா பெரியார் சிலை முன்பு ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )