மாவட்ட செய்திகள்
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோ கிரேட் அவர்களின் பரிந்துரையின் படி ஆலோசனை கூட்டம்.


தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோ கிரேட் அவர்களின் பரிந்துரையின் படி தேனி மாவட்டம் பெரியகுளம் ஆடு பாலம் அருகே புதிய மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட உள்ளதால் அது குறித்து பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் காவல் நிலையத்தில் நகர வியாபாரிகள் வர்த்தகர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளத்தில் புதியதாக மகளிர் காவல் நிலையம் திறக்கப்படும் அதை ஒட்டி பல்வேறு தரப்பினர் காவல்துறையினருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர் வியபாரிசங்க செயலாளர் VTS ராஜவேலு பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தென்கரை ஆய்வாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
