மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம்மாதனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு தலைமை AMR. சண்முகம் ஒன்றிய செயலாளர்.
முன்னிலை. ஜெயராஜ் அவைத்தலைவர். முருகன். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர். சிறப்பு அழைப்பாளர்கள்.K. பாண்டுரங்கன் முன்னாள் அமைச்சர்.
ஞானசேகரன். மாவட்ட செயலாளர் அவர்கள் பொதுமக்களுக்கு தர்பூசணி பழம். மோர். ஆகியவை வழங்கப்பட்டது மேலும் லட்சுமி மாவட்ட மகளிர் பிரதிநிதி குமார் ஒன்றிய இணைச்செயலாளர். சாந்தகுமார் ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு அணைகட் ஒன்றிய பொருளாளர். மணிவண்ணன் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.