மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி பெரிய பள்ளிவாசல் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதி.

தேனி மாவட்டம் போடி பெரிய பள்ளிவாசல் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதி இப்பகுதி நடைபயண பாதையினை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது .

இப்பாதையில் சிறுவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வயதானவர்கள் பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் அனைவரும் இப்பகுதியில் விழுவது தொடர் கதையாக உள்ளது உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
