மாவட்ட செய்திகள்
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களின் நீர்மோர் விழாவில் கலந்துகொண்ட தஞ்சை மேயர்.
தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆற்றுபாலம் அருகே பாத்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர்கள் ஒன்று சேர்ந்து நீர் மோர் பந்தல் ஒன்றை மக்கள் பயன்பாட்டிற்க்காக கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தனர்.
6வது நாளான இன்று பொதுமக்கள் தாகத்தை தணிக்க வைத்திருந்த நீர் மோர் பந்தலுக்கு வருகை புரிந்த தஞ்சை மாவட்ட மேயர் சன்.ராமணாதன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கி தானும் அருந்தி பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் மேலும் இந்த பணி தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.