மாவட்ட செய்திகள்
ஆத்தூர் செல்லியம்பாளையம் பகுதியில் திமுக சார்பில் செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தண்ணீர் பந்தலை ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.வே. செழியன் திறந்து வைத்தார்.

ஆத்தூர் செல்லியம்பாளையம் பகுதியில் திமுக சார்பில் செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தண்ணீர் பந்தலை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.வே. செழியன் திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர கழக செயலாளர் N.P. வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லம்மாள், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராமதாஸ்,துணனைசெயலாளர்,மனோகரன்,கிளை கழக நிர்வாகிகள் அறிவழகன், முருகன், தினேஷ், சின்னத்தம்பி, சுரேஷ்,பிரபாகரன், ராஜ்குமார், அழகரசன்,கருணாநிதி, அயோத்தி, ஓம் பிரகாஷ், கவிக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
