மாவட்ட செய்திகள்
வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் வனத்தை அழிக்கும் வன கொள்ளையர்கள்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு பகலாக மரம் கடத்தல் அரியவகை மரங்களான தோதகத்தி உட்பட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி கடத்தல்
இதே நிலை நீடித்தால் ஒரு வருடத்தில் காணாமல் போகும் மேற்க்கு தொடர்ச்சி மலை ஆடலூர் பன்றிமலை பாச்சலூர் கே சி பட்டி .குப்பம்மாள்பட்டி.தாண்டிக்குடி மங்களம்கொம்பு காமனூர் புல்லாவெளி வடகவுஞ்சி மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் அனுமதி பெற்று மரத்தை வெட்டி கிறோம் என்று கூறி வனத்தை அழிக்கும் வன கொள்ளையர்கள் நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் மலைகளையும் மலையில் உள்ள வன உயிரினங்களையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டுமென மலைகிராம மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
