மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் . அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் ரோட்டரி கிளப் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஒன்றுகூடி நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் சுமார் இரனுருக்குக்கும் மேற்பட்ட கல்லூரியில் உள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
