முதல்வரை நேரில் சந்தித்த 16 விவசாயிகள் சங்கத்தினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை சந்தித்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 16 அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீத கூடுதல் விலை அறிவிக்க வேண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் நிலையில்
இதனை நிறைவேற்றுவதாக இந்தியா கூட்டணி சார்பில் வாக்குறுதி அளித்ததை அடுத்து 16 விவசாய சங்கங்கள் தமிழக முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர்