BREAKING NEWS

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது

இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோஷம் என்பவர் தொடர்ந்து ஊழியர்களுக்கு எதிராக விரோத போக்கினை கடைபிடித்து வரும் செயல்களை கண்டிப்பதாகவும் மேலும் அம்மாவட்ட முன்னாள் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அலுவலக ஊழியர்களின் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஊராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து சந்தோஷம் என்பவரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன மூன்று அம்ச கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி பிற்பகல் உணவு இடைவேளையின் பொழுது ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Share this…

CATEGORIES
TAGS