BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ரஷ்யா – போலாந்து அணிகள் மோத இருந்தது. போர் தொடர்பாக, மார்ச் 24-ம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற இருந்த போட்டியை தவிர்ப்பதாக போலந்து அறிவித்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )