வேட்பாளர் எல்.முருகன் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதிகளில் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதிகளில் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதியில் தாரதப்பட்டை முழுங்க வரவேற்பு அளித்த கிராம மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்பு வேட்பாளர் எல்.முருகன் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பின்பு பட்டத்து துளசி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து மூணாவது பட்டனில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
TAGS Dmkஅதிமுகஅரசியல்தமிழக பாரதிய ஜனதா கட்சிதாமரைச் சின்னம்நீலகிரிநீலகிரி மாவட்டம்பாஜகமாவட்ட செய்திகள்