ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகர்கோளி கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாப்பாத்தி அம்மன் கருப்பு சுவாமி வீரனார் அய்யனார் சப்த கனிகளுக்கு தேன் பால் தயிர் இளநீர் சந்தனம் விபூதி குங்குமம் 18 வகையான திருவிழா அபிஷேகம் செய்யப்பட்டு மல்லிகை ரோஜா அரும்பு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாதாரணை நடைபெற்றது.
அன்னதானமும் நடைபெற்றது அதைத்தொடர்ந்து பாப்பாத்தி அம்மனுக்கு மலர்களை அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கை மேளம் தாளத்துடன் திரு வீதிவிழா நடைபெற்றது . இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டன.
CATEGORIES அரியலூர்