Category: தமிழ்நாடு
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்
கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி ... Read More
பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு
பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரம் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட ... Read More
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்
இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் ... Read More
கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத ‘அப்பா அம்மா மக்கள் கழகம்’ உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற பல கட்சிகள் தவறியுள்ளன. மேலும் அந்த கட்சிகள் இருப்பிடத்தை கண்டறிய முடியாத கட்சிகள் என்பதால் 345 ... Read More
மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்
மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்...! ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி &வேர்ல்ட் ஃபுனகோஷி ஷோடோகன் கராத்தே அமைப்பு சார்ந்து நடத்தும் கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா அளவிலான ... Read More
கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More
காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், த/பெ. லேட்.ஆ. திருமணி, எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார். இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ... Read More
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் ... Read More