அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அருள்மிகு பொற்கொடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் அலங்காரமும் அணைக்கட்டு சாய் மோட்டார்ஸ் சார்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செந்தில்குமார், சுரேஷ்குமார் ,லட்சுமி, கௌரி ,பாலசுப்ரமணியன், குடும்பத்தினர்கள், சார்பில் வழங்கினர் இதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
TAGS அன்னதானம்அருள்மிகு பொற்கொடி அம்மன்ஆன்மிகம்தமிழ்நாடுபொற்கொடி அம்மன் திருவிழாவேலூர்வேலூர் மாவட்டம்