BREAKING NEWS

அந்தியூரில் காவல்துறையினரின் குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூரில் காவல்துறையினரின் குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாட்ச் வழிகாட்டுதலின்படி காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்தியூர். வெள்ளித்திருப்பூர். பர்கூர். அந்தியூர் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் சந்தித்து உரையாடினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )