Tag: தலைப்பு செய்திகள்
இலுப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்
சொத்துக்காக மனைவி, 3 மகள்கள் இணைந்து திட்டமிட்டு இளைய மகளின் காதலன் மூலமாக கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலம்:- மனைவி, 3 மகள்கள், இளைய மகளின் காதலன், காதலனின் நண்பர் என 6 பேர் ... Read More
கோவையில் நடைபெற்ற அரசுவிழா, தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
தமிழக முதல்வர் விஜய் கோவை காந்திபுரம் பகுதியில் 301 கோடியே, 71 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் எனும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதனை ... Read More
வேலூரில் லயன்ஸ் கிளப் ஆஃப் வேலூர் சாரல் வுமன் சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீசர்ஸ் லைன் பகுதியில் உள்ள ஹோட்டல் கண்ணா கூட்ட அரங்கில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் மாவட்டம் 3241 H, மண்டலம் 6, வட்டாரம் 19-ன் கீழ் செயல்பட்டு ... Read More
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப் பணியாளர் மீது புகார்!
ரூ.25,000 பெற்றும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, உதயேந்திரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலராகப் பணிபுரியும் ரவிச்சந்திரன் ... Read More
ஒன்றே குலம்! ஒருவனே தேவன் , மனுஜோதி ஆசிரமம் சார்பில் ஆன்மீக விழிப்புணர்வு கூட்டம் லியோ பால் லஹரி தலைமையில் நடைபெற்றது
1963-ஆம் ஆண்டு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் இக்கூட்டம் நடைபெற்றது. நாள்: 13-10-2026.. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் அமைந்துள்ளது மனுஜோதி ஆசிரமம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ... Read More
உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஊரீஸ் கல்லூரியில், ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீசர்ஸ் லைன், உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஊரீஸ் கல்லூரி கூட்டரங்கில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊரீஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். அன்னி கமலா ஃப்ளோரினா ... Read More
வேலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நேரக் காப்பாளர்!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார் நேரக்காப்பாளர் லோகநாதன். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் ... Read More
கோவை மாவட்டத்தில் குட்கா கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கோவையில், கடந்த 27.09.2026 அன்று கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகன்(456) குட்கா பொருட்களை கடத்திச் சென்றவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ... Read More
பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் 2வது புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ ... Read More
செய்யாறில் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு குப்பைகள் தரம் பிரித்தெடுப்பது குறித்த செயல் விளக்கம் !
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நான்கு வகை குப்பைகளை பிரித்து எடுக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சியில் மொத்தம் ... Read More
