அந்தியூர் அருகே ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தியூர் செய்தியாளர். பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் உள்ள ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன்ணுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை பராமரிப்பு பெட்டகம் மக்களை தேடி மருத்துவ பெட்டகம் ஆகியவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் அங்கு கட்டப்பட்டு வரும் செவிலியர் குடியிருப்பை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்பொது அத்தானி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திகிருஷ்ணன் ஓசூர் மருத்துவ அலுவலர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன்ணுண்ணி