அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமி தலைமையில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அங்கு வனப்பகுதிக்குள் மூன்று நபர்கள் சுற்றிக்கொண்டு இருந்தனர் அவர்களை பிடித்து விசாரித்ததில் ஜஹாங்கீர் .சலீம் காசி. அபுல்ஹாசன் என தெரியவந்தது இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உத்தரவின் பேரில் தலா 2000 வீதம் 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
CATEGORIES Uncategorized
