அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல்.

இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியை பாராட்டி மேற்கு மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் முத்துசாமி சான்றிதழ் மற்றும் பணப் பரிசு வழங்கினார் அப்போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
CATEGORIES Uncategorized
