BREAKING NEWS

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,

பள்ளிப்பட்டு- மார்ச்-26

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் எல்.ஏ. விஜயன் சிறப்பு பூஜைகள் செய்து

அதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி , ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக ஒன்றிய செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி, ஆகியோர்கள் இந்தப் பிரச்சார தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

இந்த நிகழ்வில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி.டி. சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி பிரியா சுரேஷ், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி கழகச் செயலாளர் ஏ.ஜி. ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள்;-அருணா கோபி, தீபா சிட்டிபாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன், மற்றும் பலர் திரளான தொண்டர்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS