ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது.
தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வக்கனி குணரத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
செல்வவேல்மாயவநாதனன் அருள்பாண்டி சரவணன் நயினார் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருளானந்தம் வரவேற்று பேசினார்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை தென்காசி தெற்கு மாவட்ட கழக முன்னால் செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் வழங்கினார்கள்
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பொன் செல்வன் மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் ஒன்றிய பிரதிநிதி சேர்மலிங்கம் கே எஸ் மணியன் டெய்லர் குணம் கிரகலட்சம் மனுவேல்ராஜ், கணேசன்,கிருஷ்ணராம்,,குமரேசன், அன்பழகன், சுடலைமணி, செல்வநாயகம், வில்சன், செல்வம், நடுப் பூலாங்குளம் அருள் பாண்டி,,பொருள் செல்வி, ரோஸ்லின், திருமலைச் செல்வி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
