ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்…
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இதில் மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.. மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் தேசிய கொடிகளால் கண் கவர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES சென்னை