இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேமாத்தூர், ஈச்சங்குடி, நர்சிங்கநத்தம், கடலி திருவிளையாட்டும் கொத்தங்குடி அரசூர், விளாகம், எரவாஞ்சேரி, நெடுவாசல், கூடலூர், திருவிடைகழி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், இலுப்பூர், உத்திரங்குடி, விசலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வி மையநாதன் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ ஆகியோர் பிரச்சார வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.