BREAKING NEWS

இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார்.

அப்போது : ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளனுக்கு கருணை பார்வையோடு விடுதலை பெற்றுத் தந்த முதல்வர் அவர்களிடத்திலும் தமிழக அரசிடமும் எனது மகன் சித்திக் அலிக்கும் முன் விடுதலை வழங்கிட கருணையோடு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )