இறங்கி வந்த ஓபிஎஸ்… ஏற்க மறுத்த ஈபிஎஸ்: உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக.

நடைபெற உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்குவதற்கான படிவங்களில் கையெழுத்து போட தயார் என ஓபிஎஸ் முன்வந்த போதும், அதனை ஏற்க ஈபிஎஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES முக்கியச் செய்திகள்

