BREAKING NEWS

இளையான்குடி ஒன்றியத்தில் உசேன் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

இளையான்குடி ஒன்றியத்தில் உசேன் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

செய்தியாளர் வி ராஜா.

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த இளையான்குடி ஒன்றியம் ஜாகிர் உசேன் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் அவர்களும், கல்லூரி முதல்வர் அவர்களும், பேராசிரியர்களும், கழக முன்னோடிகளும், மாணவ, மாணவியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 

 

CATEGORIES
TAGS