ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சி.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சியை போக்குவரத்து துணை ஆய்வாளர் சாஜினி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று நடந்து கொண்டு சிலம்பம் சுற்றி கொண்டு 1மணி நேரம் 15 நிமிடம் 25 வினாடியில் 5கிமீ தூரத்தை கடந்து நோபல் உலக சாதனை நிகழ்த்தினர்.
நோபல் உலக சாதனை நிறுவனத்தின் முதன்மை செயலாளர் வினோத், தமிழ்நாடு நோபல் உலகசாதனை நடுவர் ராஜா கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை படைத்த யுவா மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி செங்கோட்டையன் மற்றும் மாணவர்களுக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ் பதக்கங்களை வழங்கப்பட்டது.
CATEGORIES Uncategorized
Silampam