ஈரோடு கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்…


கொடிவேரி தடுப்பணையில் குறி்ப்பிட்ட மூன்று இடங்களில் மட்டுமே தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
CATEGORIES Uncategorized
