ஈரோடு ரூ.1கோடியே 79இலட்சம் மதிப்பீட்டில் 3இட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியின் பணி
ஈரோடு ரூ.1கோடியே 79இலட்சம் மதிப்பீட்டில் 3இட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியின் பணி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1கோடியே 79இலட்சம் மதிப்பீட்டில் 3இட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியின் பணிகளை மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன்உன்னி ஆய்வு.உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்
சுந்தரமூர்த்தி, செயல்அலுவலர் சண்முகம், கோட்டாச்சியர் பழனிதேவி, பேரூராட்சி மன்ற தலைவர் சு.அன்னக்கொடி மற்றும் பலர் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized