`ஏழை மாணவர்களால் உயர்கல்வி கற்க முடியாது’- இடங்களை அதிகரிக்க தமிழக அரசை வலியுறுத்தும் ராமதாஸ்.

“அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்