`ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்’- மலையாளத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்!

“இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்பது சாத்தியமில்லை. வலிமையான மாநிலங்களைப் பெற்றிருப்பது வலிமைதானே தவிர, அது பலவீனம் அல்ல” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
