BREAKING NEWS

கடந்த 6 மாத காலமாக மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

கடந்த 6 மாத காலமாக மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தாலுகா,மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி B.ரெங்கநாதபுரம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையம் கடந்த 6 மாத காலமாக மூடிகிடகிறது.அப்பகுதி மக்கள்,சர்க்கரை நோயாளிகள்,கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சிகிச்சை எடுக்க முடியாமல் பரிதவிகின்றனர்.இதனால் நோயாளிகள் வெகுதூரம் போடிக்கு செல்ல வேண்டி இருக்கிறது.இது சம்பதமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொருளாளர் மற்றும் அப்பகுதி செயலாளர் திரு.வீரராஜ் அவர்கள் பலமுறை சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு செய்தும் பலனில்லை.சம்மந்தப்பட்ட துறை நடவடிக்கை தேவை. பொதுமக்கள் கோரிக்கை.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )