கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா பெரும் விமர்சையாக கொலகலமாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலுக்கென தனிதேர் நெல்லிக்குப்பம் சுந்தர் என்பவர் சுமார் 1.50 லட்சம் மதிப்பீட்டில் நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கோவில் திருவிழாவில் 9 தர்மகர்த்தாக்கள், ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல் விஜயலட்சுமி, ஆத்மா குழு உறுப்பினர் பாவாடை கோவிந்தசாமி, தேமுதிக விவசாய அணி நல்லூர் ஒன்றிய செயலாளர் சொளந்தர்ராஜன், தேமுதிக கிளைச் செயலாளர் பூமாலை, விசிக சுரேஷ் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்