கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் 28வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பாண்டியராஜன் ஏற்பாட்டில் காந்தி சிலை அருகே ஏற்பட்டுள்ள கருணாநிதி படத்திற்கு பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமித்ரா சிவகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர் அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை யை இலவசமாக வழங்கி இனிப்புகள் வழங்கினர் மாநில குழு உறுப்பினர் பிடி செல்லபாண்டி திமுக பிரதிநிதி முகமது இலியாஸ் 30-வது வார்டு பிரதிநிதி சூர்யா 28வது வார்டு உறுப்பினர் அழகர்சாமி 17வது வார்டு பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி