கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின்,பெர்னார்ட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்ஷன், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை, நெடுஞ்செழியன், சிவராஜ், பசலியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
CATEGORIES Uncategorized
