BREAKING NEWS

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் ரேக்ளா பந்தயம் நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக மானுப்பட்டி மற்றும் சாயப் பட்டறை இணைந்து 4 ம் ஆண்டு ரேக்ளா பந்தயத்தில் நடத்தினர். 9 /6 செக்போஸ்டில் இருந்து ரேக்ளா வண்டிகள் சீறிப்பாய்ந்தன இந்த நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம் எம் பி மாவட்டச் செயலாளராகஜெய ராமகிருஷ்ணன் மானுப்பட்டி ஊர்க்கவுண்டர் ராதாகிருஷ்ணன் தொழிலதிபர் அரவிந்த் சாயப்பட்டறை பொன்னுச்சாமி இளைஞரணி பாலசந்தர் ஊராட்சி தலைவர் வீரச்செல் வி துணைத் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வெற்றி பெற்ற ரேக்ளா வண்டி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )