கல்லிடைக்குறிச்சியில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சியில் ரயில்வே பீடர் ரோட்டில் நடைபெற்ற திமுக ஒன்றிய அலுவலக திறப்பு விழாவிற்கு சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி (எ) பிரபு தலைமை தாங்கினார், சேரை மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட பிரதிநிதி சீவலமுத்து குமார் தொகுத்து வழங்கினார், யூனியன் சேர்மன்கள் அம்பை பரணிசேகர், சேரை பூங்கோதை குமார், நகர்மன்ற தலைவர்கள் அம்பை பிரபாகரன், விகேபுரம் செல்வசுரேஷ் பெருமாள், விகே புரம் நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்கள் சேரை மனிஷா செல்வராஜ், பத்தமடை சிந்தாமதார், மேலச்செவல் மணிகண்டன், வீரை சுப்பையா மணிமுத்தாறு முத்து கணேசன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி, அம்பை அரசு கூடுதல் வழக்கறிஞர் காந்திமதி நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பீர்முகம்மது, பூதத்தான், மதியரசி அண்ணாதுரை கரிசூழ்ந்தான், சரவண மணிமாறன், சுப்பு குட்டி, , கருப்பையா, கந்தன், பொட்டல் மாதவன், கூனியூர் பிரகாஷ், சேரை பேரூராட்சி துணைத் தலைவர் பால் மாரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலச்சி சமுத்திரகனி குருநாதன், கூனியூர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் பெட்ரிஷியா வேதாரவி, வார்டு கவுன்சிலர் ஹேமா, சொரிமுத்து, மாவட்ட அணி நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல், செல்லப்பா, கணேசன், காந்தி, கருப்புசாமி, முத்துராமலிங்கம், சுபாஷ், பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் வக்கீல் கோதர் இஸ்மாயில், ஜேப்பி, பாலமுருகன், செல்வம் முத்துக்குட்டி, கல்லிடை கழக முன்னோடிகள் சீனத் சாகுல் ஹமீது, சந்தானம், முருகாண்டி, பேச்சி, ராசப்பா, சண்முக குட்டி, கரிம் அலி, அன்வர், முகம்மது மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வெங்கடேசன், கண்ணன், சொரிமுத்து, பிரேமா, சின்னதுரை, கார்த்திகேயன், டேவிட் ஸ்டீபன், ஆல்பர்ட், தாமஸ் வாக்கர், கராத்தே இசக்கிமுத்து, கண்ணையா, வக்கீல் மதியழகன், தேவஆசீர்வாதம், செல்லப்பா, ராஜ்குமார், மாதவன், சண்முகசுந்தரம், தட்சிணாமூர்த்தி, பொன்னையா, பாண்டி, ஆசைத்தம்பி, ஜெயக்குமார், சுரேஷ், தவசி, ராஜசேகர், சரவணன், முப்புடாதி, நைனார், சங்கர், கண்ணன், சுப்பிரமணியன், ஹரிஹரசுதன், சண்முகவேல், ராமசாமி, ரமேஷ், செல்வம், ராஜா உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பிரதிநிதி பீர்முகம்மது நன்றி தெரிவித்தார்.