கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை திரு Dr. மூ. மகாராஜன் அவர்கள் ஒன்றிய செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி அம்பாசமுத்திரம் திரு M. சுரேஷ் அவர்கள் கல்லிடைக்குறிச்சி பேரூர்செயலாளர் திரு T. கோயில் பிள்ளை, கல்லிடைக்குறிச்சி பேரூர்தலைவர் திரு N. கணேசன்,
கல்லிடைக்குறிச்சி பேரூர் பொருளாளர் திரு.பாஸ்கரன் சேரன்மகாதேவி பேரூர் செயலாளர் திரு ராயப்பன் அவர்கள் சேரன்மகாதேவி திரு நலயிரம் அவர்கள் அம்பாசமுத்திரம் நகர செயலாளர் திரு கனி அவர்கள்
வீரநல்லூர் பேரூர் செயலாளர் திரு மணி அவர்கள் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் திருமதி குருபாக்கியம் அவர்கள் விக்கிரமசிங்கபுரம் மற்றும்40 மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.