BREAKING NEWS

குடியாத்தம் – ராமாபுரம் இடையே மினி பஸ் !!

குடியாத்தம் – ராமாபுரம் இடையே மினி பஸ் !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து க கல்லூர், பாக்கம், வெங்கடாபுரம், கொச்சலூர், ராமாலை ஆர் கிருஷ்ணாபுரம் ஆர் ராமாபுரம் கிராமம் வரை மினி பஸ் என்று வந்தது .கடந்த சுமார் நான்கு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக மினி பஸ் இயக்கப்படவில்லை.

நிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மினி பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் மினி பஸ் இயக்குவதாக பேருந்து உரிமையாளர்கள் உறுதியளித்தனர் இதனைத் தொடர்ந்து மீண்டும் குடியாத்தம் ராமாபுரம் இடையிலான மினி பஸ் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது .

குடியாத்தம் புது பஸ் நிலையத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் என். இ .சத்யானந்தம் மினி பஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .

Share this…

CATEGORIES
TAGS